Thursday, January 3, 2013

CHENNAI VISIT - ASTRO COUPLE USHA RENGAN ஜோதிட தம்பதி உஷா ரெங்கன் சென்னை வருகை 05-04-2012 முதல் 09-04-2012 வரை ஜோதிட ஜாதக வழியில் வாழ்க்கை வளம் காண அணுகுங்கள்! எண்ணங்கள் எண்ணியவாறே ஈடேற கிரகஹங்களின் வழிகாட்டுதலின் படி செயல்படலாம்...


ஜோதிடத் தம்பதியின்  சென்னை வருகை

          அன்புள்ள ஆன்மீக வழியில் ஆர்வம் உள்ள - எதிர்காலத் தேவைகளுக்காக தயார்படுத்திக்கொள்ளத் துடிக்கும் ஆர்வலர்களுக்கும் எளிய முறையில் தன் பிறந்த நேர ஜாதகக் கணிப்பின், ஒவ்வொரும் தத்தமது, வாழ்க்கைப் பயணத்தின் ஓட்டத்தினை, ஜாதக ஜோதிட வழிகளில் நவக்கிரஹங்களின் சஞ்சாரம் நமது பிறவியில் அலைவரிசை எனப்படும் - தத்தமது உடல் - உள்ள - ஆன்ம - இயக்கங்களை எவ்வாறு வளமான நிலைக்குப் பயன்படுத்திக் கொள்வது என்பது போன்ற விளக்கங்களைப் பெற்று, கடந்தகால - நிகழ்கால அனுபவங்களின் அடிப்படையில், எதிர்காலத் திட்டங்களுக்கு உரிய ஜாதக வழி ஆலோசனை பெற வாருங்கள்.. 


 
தடையாகி வருகின்ற, கல்வி, ஆரோக்கியம், பணி, திருமணம், குழந்தைப்பேறு, மனதில் மகிழ்ச்சியின்மை, நாம் நன்றாக திருப்தியாக தற்போது இருந்தாலும், எதிர்காலம் எப்படி அமையும், அவற்றிற்கான கிரகசார அமைப்புகள் ஆகியவற்றை தெரிந்து கொள்ள வருகை தாருங்கள்..

சென்னை அன்பர்களின் அழைப்பிற்கிணங்க வரும் 05-01-2013 முதல் 09-01-2013 வரை மட்டும்..

அழையுங்கள்

9443423897
9442586300

நன்றி
ஜோதிட தம்பதி

Monday, December 31, 2012

W E L C O M E 2013 N E W Y E A R

WELCOME TO NEW YEAR 2013 AND WELCOME TO ALL..
H A P P Y  H A P P Y VERY HAPPY
WISHING FOR
HAPPY PROSPEROUS PEACEFUL - JOYFUL - COLOURFUL - EXCITING WONDERFUL - SUCCESSFUL - GAINFUL - LUCKY & HEALTHY 2013 TO ALL

மலரும் புத்தாண்டு எல்லா வளங்களையும் இனிதே இல்லம் வந்தடைய அன்புடன் வாழ்த்துகிறோம்.


நன்றி..
நா. ரெங்கன்,
உஷாரெங்கன்
ஜோதிட தம்பதி

Tuesday, October 23, 2012

விஜயதசமி ”துர்க்கா பூஜா” தசரா விழா வாழ்த்துக்கள்

அனைவருக்கும் எங்கள் இனிய விஜயதசமி “துர்க்கா பூஜா” தசரா விழா வாழ்த்துக்கள். 
அன்புடன் 
ஜோதிட தம்பதி
உஷா ரெங்கன்.

கல்வி ஞானத்தில் சிறந்து விளங்க

கலைமகளுக்கு குரு ஹயக்ரீவர். இவர் குதிரை முகம் கொண்டவர். திருமாலின் உருவங்களில் ஒன்றாக விளங்குபவர். கல்வியில் சிறப்படைய இந்த சுலோகத்தைத் தினமும் காலை, மாலை கூறி வந்தால் நல்ல கல்வி கிடைக்கும்.
ஹயக்ரீவர் மூலமந்திரம்
உத்கீத ப்ரண வோத்கீத
ஸர்வ வாகீச்வரேச்வர
ஸர்வ வேத மயோசிந்த்ய
ஸர்வம் போதய போதய
ஹயக்ரீவர் காயத்ரீ
ஓம் தம் வாகீச்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹஸெள ப்ரசோதயாத்


ஹயக்ரீவர் தியான ஸ்லோகம்



1. ஞானானந்தமயம் தேவம்
நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வ வித்யானாம்
ஹயக்ரீவ முபாஸ்மஹே



2. சங்க சக்ர மஹாமுத்ரா
புஸ்தகாட்யம் சதுர்புஜம் சம்பூர்ணம்
சந்த்ர ஸங்காச ஹயக்ரீவம் உபாஸ்மஹே
சரஸ்வதி காயத்ரீ
ஓம் வாக் தேவ்யை ச வித்மஹே
விரிஞ்சி பத்ந்யை ச தீமஹி
தந்நோ வாணீ ப்ரசோதயாத்
ஓம் வாக் தேவீ ச வித்மஹே
ஸர்வ ஸித்தீச தீமஹி
தந்நோ வாணீ ப்ரசோதயாத்


சரஸ்வதி தியான ஸ்லோகம்



1. ஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவதுமே ஸதா

2.
ஸரஸ்வதீம் சுக்லவாஸாம் ஸீதாம்சு ஸமவிக்ரஹாம்
ஸ்படிகாக்ஷஸ்ரஜம் பத்மம் புஸ்தகம் ச சுகம் கரை


3.
சதுர்பிர்த்தததீம் தேவீம் சந்த்ரபிம்ப ஸமானனாம்
வல்லபாம் அகிலார்த்தானாம் வல்லகீ வாதனப்ரியாம்


4.
பாரதீம் பாவயே தேவீம் பாஷாணாம் அதிதேவதாம்
பாவிதாம் ஹ்ருதயே ஸத்பி பாமினீம் பரமேஷ்புன


5.
சதுர்புஜம் சந்த்ரவர்ணாம் சதுரானன வல்லபாம்
நமாமி தேவி வாணீ த்வாம் ஆச்ரிதார்த்த பர்தாயினீம்


6. பாஹி பாஹி ஜகத்வந்த்யே நமஸ்தே பக்தவத்ஸலே
நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமோ நம


7.
பாசாங்குச தரா வாணீ வீணாபுஸ்தக தாரிணீ
மம வக்த்ரே வஸேந்தித்யம் ஸந்துஷ்டா ஸர்வதா சிவா


8.
சதுர்தசஸூ வித்யாஸூ நமதே யா ஸரஸ்வதீ
ஸாதேவி க்ருபயாயுக்தா ஜிஹ்வாஸித்திம் கரோதுமே


9.
பாஹிமாம் பாவனே தேவி ரக்ஷ ராக்ஷஸநாசினி
அவ மாம் அம்புஜாவாஸே த்ராஹிமாம் துஹினப்ரபே


10.
தேஹி தேவி கலாதாஷ்யம் வாணி வாக்படுதாம் திச
ஸரஸ்வதி ஸூதான் ரக்ஷ கலே பாலயமே குலம்

சுபம். 






Saturday, October 27, 2007

TO OBTAIN BABY ( EVEN NOT GET FOR A LONG TIME)

THIS IS THE BIT NEWS WHICH IS PUBLISHED IN DAILY NEWS PAPER REGARDING TO OBTAIN THE BABY THOSE WHO ARE NOT YET GET FOR A LONG TIME. IT IS THE VIRADA VAIZHIPADU (FASTING) ON THAT DAY OF SASTI THITHI WHICH IS FALLS ON EVERY MONTH TWO TIME, THE SIXTY OF FULL MOON DAY AND OFF MOON DAY. THE VERY IMPORTANT THIS TAMIL MONTH OF IPPASAI PARTICULARLY THE FULL MOON PERIOD SASTI. THIS YEAR FALLS ON 15 NOVEMBER 2007 THURSDAY.
OUR SINCERE BLESSINGS TO THE COUPLES FOR WANT OF BABY.
BY
JOTHIDA THAMBATHI - JOTHIDA KALAIMAMANI
USHA RENGAN.

Sunday, July 8, 2007

Tamil Astrology தமிழ் ஜோதிடம் ஜாதகம்: About Us

Tamil Astrology தமிழ் ஜோதிடம் ஜாதகம்: About Us

THE SATURN PLANET MOVED TO SIMMA RASI ON 5TH AUGUST 2007.
FULL RELIEF TO MITHUNA RASI AND DANUSU RASI. NEW PROBLEMS MAY BE RAISE
TO KANI RASI AND MAKARA RASI. OTHER RASI NORMAL. IF YOU KNOW ABOUT ALL
PARTICULARS REGARDIN THE MOVEMENT OF THE SATURN PLANET FROM KADAKA
RASI TO SIMMA RASI AS ASTROLOGICAL ASPECTS PLEASE CONTACT:

Saturday, June 30, 2007

MARRIAGE MATCHING IDEA


DEAR ALL!
EVERY ONE COME TO SETTLE WITH A LIFE PARTNER. WE SUGGEST PLEASE GO THROUGH THE HOROSCOPE MATCHING FOR VERY GOOD SELECTION OF LIFE PARTNER. WE MAY VERY EAGER TO GROW WITH EVERYONE'S FORTUNE STRONG POSITIVE SETTLEMENTS IN GOOD HEALTH, BRIGHT EDUCATION, SMART JOB, GOOD CHILD AND OTHER ECONOMIC DEVELOPMENTS. THIS IS THE VERY PARTICULAR WAY TO SELECT UNDER THIS PRILIMINARY SYSTEM.

மணமகன் - மணமகள் (வரன் - வதூ) பொருத்தம் குறித்தான பட்டியல் இதோ -
முதலில் எந்தெந்த நட்சத்திரங்கள் எந்தெந்த நட்சத்திரங்களுடன் பொருத்தக் கூடாது என்பதற்கான விவரங்களை பார்ப்போம். நாம் ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் எதிர்காலத்தைப் பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பதால் தான் இது போன்று பொருத்தம் பார்த்து மணமுடிப்பது அவசியமாகிறது.
சரடுப் பொருத்தம் பற்றி அறிதல்.இதற்குப் பெயர் மாங்கல்ய பொருத்தம் என்று கூட கூறுவர். இந்தப் பொருத்தம் இருந்தால் தான் திருமணத்தைக் பற்றிய பொருத்தங்கள் பார்க்க முயல வேண்டும். இந்த பொருத்தம் இல்லையெனில் மற்ற பொருத்தங்கள் இருப்பினும் திருமணம் நிச்சயிப்பதில்லை, இவ்வகை விதியை மீறி சில திருமணங்கள் நடந்து சிறப்பாகவும் உள்ளதாக கூறுவதால் இத்தகு பொருத்தங்கள் நிஜமல்ல என்று ஒரிரு முறை கூறிவந்த பலர் தற்போது இந்த கருத்துக்கைள அனுபவத்தில் சுமார் ஏழாண்டுகளுக்குப் பின்னர் மேற்காண் சரடு பொருத்தமற்ற திருமணங்கள் திடீர் திருப்பங்கள் மூலம் மிகப் பெரும் கஷ்டங்கள் நேரிட்டு அவதியுறுவதாகக் கூறுகின்றனர். நாம் ஏன் முன்னரே மேற்கண்ட பிரச்சனைகள் இல்லாத நல்ல பொருத்தம் பார்த்து விட்டால் என்ன என்று நினைப்பவர்கள் இந்த அட்டவணையை பயன்படுத்த வேண்டுகிறோம்.
அசுபதி - மகம் - மூலம் - ஆயில்யம் - கேட்டை - ரேவதி / 1 (பாத சரடு)பரணி - பூரம் - பூராடம் - பூசம் - அனுஷம் - உத்திரட்டாதி /2(துடை சரடு)கார்த்திகை-உத்திரம்-உத்திராடம்-புனர்பூசம்-விசாகம்- பூரட்டாதி / 3 ( வயிறு சரடு)

ரோகணி - ஹஸ்தம் - திருவோணம் - திருவாதரை - சுவாதி - சதயம் /4 (கண்ட சரடு)

மிருகசீர்ஷம் / சித்திரை / அவிட்டம் . 5 சிரசு சரடு

இவ்வட்டவணையில் கண்டுள்ள வாறு ஓரே சரடு உள்ள நட்டசத்திரங்கள் ஒன்றுக்குள் ஒன்று நிச்சயமாகப் பொருந்தாது, மற்ற பொருத்தங்கள் மற்றும் பாபசாமீயம் ஆகியவை பார்க்க ஜாதகம் தேவை என்பதால் இவிடம் மொபைல் எண், 9443423897 தொடர்பு கொண்டு ஜாதகப் பொருத்தம் அறிய உத்தமம், சுபம்,

NUMBER ONE: PLEASE AVOID THE THE FOLLOWINTG STAR MATCHING:
-------------------------------------------------------------------
NAME OF STARS NAME OF SARADU/RAJJU REMARKS
-------------------------------------------------------------------------
ASWATHI, MAKAM, MOOLAM & PADA RAJJU (DONT MATCH
AYILYAM, KETTAI, REVATHI AMONG THE SIX STARTS)
------------------------------------------------------------------
BARANI, POORAM, POORADAM & THUDAI RAJJU " " "
POOSAM, ANUSAM, UTHIRATTATHI
------------------------------------------------------------------
KARTHIKAI, UTHIRAM, UTHIRADAM & VAYIRU RAJJU " " "
PUNARPUSAM, VISAKAM, PURATATHI
-------------------------------------------------------------------
ROHINI, ASTHAM, THIRUVONAM & KANDA RAJJU " " "
THIRUVATHI, SWATHI, SATHYAM
--------------------------------------------------------------------
MIRUKASIRSHAM, CHITHIRAI, AVITAM SIRASU RAJJU " " "
===========================================
THIS IS THE MATCHING IS IMPORTANT FOR EVERY MATCHING. IF NEGETIVE THIS MATCHING THE MARRIAGE MAY GIVES PROBLEMS, VIZ. UNHEALTH, WRONG OPINION, NON GETTING CHILDREN, WIFE / HUSBAND SEVIOR HEALTH PROBLEM.

Tuesday, June 19, 2007

TAMILNADU>TAMIL ASTROLOGY>ASTROLOGERS>JOTHIDHA THAMBATHI


THIS IS THE WEB SITE WHOLY CREATED BY THE COUPLE OF ASTROLOGERS THAT IS HUSBAND AND WIFE WHO GET THE AWARD OF "JOTHIDA KALAIMAMANI" MR. RENGAN AND MRS. USHA RENGAN. THEY ARE NOT ONLY THE HERIDICTORY ASTROLOGERS BUT ALSO ELIGIBLE IN DIPLOMA ASTROLOGY COURSE AT MADURAI KAMARAJ UNIVERSITY, SINCE PRACTICING PAST TWENTY FIVE YEARS. THEY EAGERLY AWAITING YOUR QUESTIONS RELATED FORTUNE! LIKE HEALTH, EDUCATION, JOB SETTLEMENT, MARRIAGE, CHILDREN ETC., !! THANK YOU!!!

BY CUSTOMERS, FRIENDS OF SWATHI JOTHIDA AIVAGAM,

(SWATHI ASTROLOGY CENTRE), PALAYAMKOTTAI - 627002, TAMIL NADU, INDIA.